எண்: 2-GF, நேசம் வணிக வளாகம், ஜெயமேரியம்மாள் நகர், மாதாக்கோட்டை பைபாஸ் ரோடு, தஞ்சாவூர் - 613 005
இந்த சங்கம் 03.09.2021 அன்று தொடங்கப்பட்டது. எங்கள் சங்கம் எப்போதும் உறுப்பினர்களுக்கு ஆதரவாக இருக்கும்.
📞 94427 77326
📞 99942 63337
📞 98651 77385
நமது சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ள டிப்பர் லாரி என்பதற்கான சான்று QR code மூலம் அறியப்படுகிறது. என்பதற்கான அறிமுக கூட்டம் நமது சங்க தலைவர் G.சுரேஷ் அறிமுகம் செய்ய கௌரவ தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். இனிப்பு வழங்கி கூட்டம் நிறைவு அடைந்தது. தஞ்சாவூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம்.